BBC News, தமிழ் - முகப்பு

அதிபர் தேர்தல் விவாதம்: கொரோனா மரணங்கள் குறித்து இந்தியா மீது டிரம்ப் தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் - ஜோ பைடன் இடையே முதல் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இதில் இந்தியா குறித்த உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.

தமிழர்களின் வியக்க வைக்கும் வரலாற்றை கூறும் பிபிசி தமிழின் சிறப்பு கட்டுரைகள்

தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம்.

அரபு உலகின் வலிமைமிக்க நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்தது எப்படி?

அடுத்த ஆண்டு தனது 50ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள ஐக்கிய அரபு அமீரகம் உலக அரசியலில் எத்தகைய பங்கு வகிக்கிறது? அதை யார் முன்னெடுத்து செல்கிறார்கள் என்பதை இந்த கட்டுரை அலசுகிறது.

இந்தியக் கலாசாரம் குறித்து ஆராயக் குழு: தென்னிந்தியர் இடம்பெறாதது ஏன்?

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நடந்த பல்வேறு மனித இடப்பெயர்வுகளால்தான் நாம் ஒரு தனித்துவமிக்க நாகரீகத்தை உருவாக்கியிருக்கிறோம்; சமீபகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆய்வுகள் இதனை உறுதி செய்திருக்கின்றன. நம்முடைய நாகரீகத்தை ஒற்றைத் தன்மை உடையதாக மாற்ற முயலும் எந்த ஒரு நடவடிக்கையும் இழப்பாகவும் துயரமாகவும்தான் முடியும்.

இலங்கையுடன் இந்தியா திடீர் நெருக்கம் காட்டுவது ஏன்?

இரு தரப்பிலும் நடுக்கடலில் சர்வதேச எல்லையை அறியாமல் கடக்கும் மீனவர்களை பிடிக்கும் நாடுகள் அவர்களை மனிதாபிமானத்தோடு நடத்தவும், தற்போது கடைப்பிக்கப்பட்டு வரும் இரு தரப்பு அணுகுமுறையை ஆக்கப்பூர்வமாக கையாள்வது குறித்தும் இந்திய, இலங்கை பிரதமர்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

ஐபிஎல் 2020: கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனாவைவிட பெரிய சிக்கல் எது?

வெப்பத்தைத் தவிர, கடலுக்கு அருகில் இருப்பதால், ஈரப்பதத்தின் அளவும் இந்த மூன்று அரங்கங்களில் மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இஸ்லாத்தின் பொற்காலம்: அறிவியலுக்கு பங்களித்த அரபு தத்துவத்தின் நிறுவனர் அல்-கிந்தி

அல்-கிந்தி ஒரு சிறந்த தத்துவஞானி மட்டுமல்ல, அவரது படைப்புகளுக்கு ஒரு நடைமுறை முக்கியத்துவமும் இருந்தது. அது இராணுவத் துறையிலும் பயன்படுத்தப்படலாம் என்பதே அவரது கண்ணாடி தொடர்பான உருவாக்கங்கள், கலீபாவின் இராணுவத்தால் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

அழியும் மொழியை இசையால் மீட்கும் கலைஞர்கள்: ஒரு நம்பிக்கை கதை

இந்த இசைக் குழுவினர் ஸ்பானிய மற்றும் பிற மொழிகளுக்கு அவ்வப்போது மாறிக் கொள்கிறார்கள். ஆனால் அது ஹிப்-ஹாப்பின் சர்வதேச மொழியாக இருக்கும் ஆங்கிலம் கிடையாது.

கொரோனா வைரஸ்: மருந்து, தடுப்பூசி, தப்பிக்கும் வழி - உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து, தடுப்பூசி, தப்பிக்கும் வழி உள்ளிட்ட உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டு 700 காளைகளும், 923 வீரர்களும்

மதுரை பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி.

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்